கோலாலம்பூர்
- கோலாலம்பூர் (Kuala Lumpur, மலாய் மொழி ஒலிப்பு: குவாலா லும்பூர்) மலேசியாவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும்.
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும்.
கோலாலம்பூர் பறவை பூங்கா
- கோலாலம்பூர் பறவை பூங்கா (Kuala Lumpur Bird Park) 20.9 ஏக்கர்கள் (8.5 ha) பரப்பளவு கொண்டதாகும். இந்த பொது பறவை கூண்டு மலேஷியாவிலுள்ள கோலாலம்பூரில் உள்ளது.
கோலாலம்பூர் நகரக் கூடம்
- கோலாலம்பூர் நகரக் கூடம் (Kuala Lumpur City Hall, மலாய்: திவான் பந்தராயா கோலாலம்பூர், டிபிகேஎல்) கோலாலம்பூரை நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றமாகும்.
கோலாலம்பூர் கோபுரம்
- கோலாலம்பூர் கோபுரம் (மலாய்: Menara Kuala Lumpur; சுருக்கமாக கேஎல் கோபுரம்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும்.
கோலாலம்பூர்泰米尔的发音含义,同义词,反义词,翻译,刑和更多。