சென்னை
- சென்னை (Chennai) (முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.
சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்), இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது.
சென்னை மாகாணம்
- சென்னை மாகாணம் (Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது.
சென்னை மாவட்டம்
- சென்னை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும்.
சென்னைப் பல்கலைக்கழகம்
- சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.
சென்னை泰米尔的发音含义,同义词,反义词,翻译,刑和更多。