ஹனோய்
- ஹனோய் (listen) வியட்நாமின் தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 2009 மதிப்பீட்டின்படி இதன் நகர்ப்புறச் சனத்தொகை 2.6 மில்லியனும், புறநகர்ச் சனத்தொகை 6.5 மில்லியனும் ஆகும்.
ஹோய்சாலேஸ்வரர் கோவில்
- ஹோய்சலேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது.
ஹனோய்泰米尔的发音含义,同义词,反义词,翻译,刑和更多。